tag:blogger.com,1999:blog-20516712270630130172024-02-20T22:17:12.073-08:00கவிதைகளம் - க.கமலக்கண்ணன்க.கமலகண்ணன்http://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2051671227063013017.post-78626897297032369162011-06-27T03:49:00.001-07:002011-06-27T10:34:01.305-07:00அகர வரிசையில் அம்மா
அகர வரிசையில் அம்மா

அம்மா - அன்பை ஒவ்வொரு நொடியிலும்

ஆவலுடன் எனக்கு அளித்து

இனிய பண்பையும் பழக்கத்தையும்

ஈடு இல்லாத வகையில் போதித்து - பசியறிந்து

உணவை பாசத்துடன் எனக்கு

ஊட்டியே வளர்த்து - என்னை

எங்கும் வெற்றி பெற்றிட

ஏதுவாக துணிவை எனக்குள் விதைத்து

ஐயம் என்பது என்னவென்று தெரியாமல்

ஒப்பில்லாத முழுமனிதானாக்க

ஓய்வில்லாமல் உழைத்த அம்மா

ஒளவை தமிழுக்கு - நீ எனக்கு...

அஃதே பத்து மாதம் சுமந்து ஈன்றதற்கு

அடுத்த ஜென்மத்தில் நீ என் மகளாக பிறக்க

ஆசையுடன் உனது தாழ் பணிந்து...

க.கமலகண்ணன்http://www.blogger.com/profile/01331081689812300168noreply@blogger.com0