Monday 27 June 2011

அகர வரிசையில் அம்மா

அகர வரிசையில் அம்மா

ம்மா - அன்பை ஒவ்வொரு நொடியிலும்

வலுடன் எனக்கு அளித்து

னிய பண்பையும் பழக்கத்தையும்

டு இல்லாத வகையில் போதித்து - பசியறிந்து

ணவை பாசத்துடன் எனக்கு

ட்டியே வளர்த்து - என்னை

ங்கும் வெற்றி பெற்றிட

துவாக துணிவை எனக்குள் விதைத்து

யம் என்பது என்னவென்று தெரியாமல்

ப்பில்லாத முழுமனிதானாக்க

ய்வில்லாமல் உழைத்த அம்மா

ஒளவை தமிழுக்கு - நீ எனக்கு...

தே பத்து மாதம் சுமந்து ஈன்றதற்கு

              அடுத்த ஜென்மத்தில் நீ என் மகளாக பிறக்க

                               ஆசையுடன் உனது தாழ் பணிந்து...